இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Friday, September 17, 2021

ஹெர்னியா| மருத்துவ குறிப்பு

இன்றைய மருத்துவ குறிப்பு

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்.

Thursday, September 16, 2021

அரிப்பு ஏற்படுவது ஏன்? | மருத்துவ குறிப்பு

இன்றைய மருத்துவ குறிப்பு அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

பாலியல் தொல்லை / பகிடிவதை

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 1995ம் ஆண்டின் 22ம் இலக்க திருத்தத்திற்கமைவாக பிரிவு 345 மற்றும் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலமைந்த வன்முறைகளை தடுப்பதற்கான 1998ம் ஆண்டின் 20ம் இலக்கச் சட்டம் ஆனது பாலியல் தொல்லை பற்றி கூறுகின்றது.

சாராயக் கடையும் குடிகாரர்களும்

பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 68 இன் பிரகாரம் "பொலீஸ் உத்தியோகத்தர் மதுபான சாலைகளில் , மதுபானம் விற்பனை

செய்யப்படும் என கருதப்படும் கட்டிடங்களிலும் எவ்வித பிடியாணையுமின்றி

நியாயமான காரணத்தின் அடிப்படையில் உட்சென்று விசாரணை செய்யவும் 

அவ்விடத்தினை சோதனையிடவும் அதிகாரம் உண்டு."

Blog Archive